நம்ம தல எவ்வளவு நல்லவர், வல்லவர், நேர்மையானவர், அறிவாளி!!! அப்படிப்பட்டவரை 23ஆம் புலிகேசி மாதிரி கற்பனை பண்ணினா எப்படி இருக்கும்? பண்ணிடுவோம் வாங்க :)
01) நிருபர் : உங்கள் பிறந்த திகதி என்ன?
அஜித் : மே 1
நிருபர் : எந்த ஆண்டு?
அஜித் : ஒவ்வொரு ஆண்டும்!
02) நம்ம தல லண்டனுக்கு சூட்டிங் போய் வந்தவுடன், ஷாலினியிடம் கேட்டார் "நான் வெளிநாட்டவன் மாதிரியா இருக்கிறேன்" என; ஷாலினி சொன்ன இல்லை ஏன் என கேட்க, தல சொன்னார், லண்டனில் ஒரு வெள்ளக்காரி கேட்டா நீ வெளிநாடவனா என்று!!
03) இன்னொருக்கா அமெரிக்காவுக்கு நம்ம தல போய் இருக்கார் சூட்டிங் விடயமா; அங்கே ஒரு வெள்ளைக்காரன் கேட்டான் "Any great man born in your Country" என, நம்ம தல சொன்னார்; இல்லை, குழந்தைகள்தான் பிறந்து இருக்கு என!
04) நிருபர் : நீங்க புத்தர் வாழ்க்கையை படிப்பதாக கேள்வி பட்டேன், "புத்த ஜெயந்தி" பற்றி சொல்ல முடியுமா என?
அஜித் : அவர் இந்தியாவில் பிறந்தவர், தத்துவ ஞானி ஆனால் எனக்கு ஜெயந்தி பற்றி தெரியாது
நிருபர் : ?????
05) தல சூட்டிங் இல்லாம ஒரு நாள் வீடில் சும்மா இருந்தார், அந்த நேரம் பார்த்து ஒரு கரப்பொத்தான் வர, அதை வைச்சு காமெடி பண்ண சீ சீ சீ ஆராட்ச்சி பண்ண இறங்கினார்! என்ன ஆராட்ச்சி என்றா,
அதன் ஒரு காலை வெட்டி விட்டு "நட" என்றார் அது நடந்தது, மீண்டும் மறுகாலை வெட்டி விட்டு "நட" என்றார் அதுவும் நடந்தது, எப்படி கடைசி காலையும் வெட்டிவிட்டு "நட" என்றார் அது நடக்கல....
ஆச்சர்யம் தாங்காமல்; ஷாலு, நான் ஒரு உண்மையா கண்டு பிடிச்சிட்டேன்; கரப்போத்தானுக்கு எல்லா காலையும் வெட்டினா அதுக்கு "காது கேளாது"
06) நம்ம தல இப்ப ஜெயிலில் களி திண்றார். ஏன்னா? ஒரு பெண் பத்திரிகை நிருபர் அவரை பேட்டி எடுக்க போய் இருந்தா, நம்ம தல டக்கெண்டு "அமுக்கிட்டார்"......
ஏன் என்றா அவரின் மார்பில் Press என Batch குத்த பட்டு இருந்தது!
என்னை அடிக்க நினைக்கிறவங்க எல்லாம் லைன் கட்டி வாங்க :)

No comments:
Post a Comment