ஷங்கரின் படம் என்றாலே பெரிய எதிர் பார்ப்பு இருக்கும் அவருடன் இளையதளபதியும் சேரும் போது, அதுவும் ஹிந்தியில் மிக பெரிய வெற்றி பெற்ற 3 Idiots இன் தமிழ் பதிப்பு எனும் போது மிக பெரிய எதிர் பார்ப்பு இருக்கும். அதன் இசை வெளியாகி சக்கை போடு போடுகிறது.
வழமையாக Harris தன் பாடல்களேயே Copy பண்ணி தருவார். இதிலும் அதை அப்படியே செய்து இருக்கிறார் ஆனால் கேட்கும் படி செய்து இருக்கிறார். படத்தின் எல்லா பாடல்களும் (6) வாரணம் ஆயிரம் படத்துக்கு பிறகு நன்றாக வந்து இருக்கிறது. நா.முத்துக்குமார், பா.விஜய், விவேகா மற்றும் மதன் கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதி இருக்கிறார்கள். என்னமோ தெரிய வில்லை மதன் கார்க்கி கலக்குகிறார்.
எனக்கு படத்தில் 4 பாடல்கள் பிடித்து இருக்கிறது.
01)விவேகா எழுதிய,
என் Friend ஐ போல யாரு மச்சான்

அவன் Trend ஐ எல்லாம் மாத்தி வச்சான்.
02) நா.முத்துக்குமார் எழுதிய,
Heart இலே Battery Charge தான் all is well
03) பா.விஜய் எழுதிய,
இருக்கான இடுப்பு இருக்கான இல்லையான இலியான
04) மதன் கார்க்கி எழுதிய,
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
இந்த பாடலின் சரணத்தில் சில புரியாத சொற்கள் வருகின்றது அவற்றின் அர்த்தம் என்ன?
- Ask (அஸ்க்)- Turkish
- Laska (லஸ்கா)- Šløvak
- Amøur (ஆமோர்)- French/Španish
- Ai (அய்)- Chinese
- Ast (அஸ்த்)- Icelandic
- Liebe (லேய்பெய்)- German
- Ahava (ஆவா)- Hebrew
- Bølingø (போலிங்கோ)- Lingala
- Cinta (சிந்தா)- Malay
- Ishq (இஸ்க்)- Arabic
- Meile (மெய்லே)- Lithuanian
- Løve - Ènglish
- Ishtam (இஸ்டம்)- Telugu
- Premam (பிரேமம்)- Malayalam
- Pyaar (பியார்)- Hindi
- Kaathal (காதல்)- Tamil
இவை அனைத்துக்கும் ஒரே அர்த்தம்தான்.. அது என்னவென்றால் காதல்....!!
பாடல்கள் கலக்குகின்றன, படம் பொங்கல் வெளியீடு பார்போம் Pongal is well or not என்று.

No comments:
Post a Comment