27 December 2011

வணக்கம்



எனது எண்ணங்களையும், எழுத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்கு ஒருஇடம்  தேவைப்பட்டதால் இந்த 'கோவிலடி அரட்டை'யை தேர்ந்தெடுத்தேன். தமிழுலகம் மற்றும் வலைப் பதிவுலகம் வரவேற்குமா அல்லது வழியனுப்புமா என்று இருந்து பார்ப்போம். உங்கள் எண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன.

நன்றி

ரா.ரமணன்  

No comments:

Post a Comment